Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போல்

குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி?

குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி? குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி? நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந் து அந்த எண்ணத்தை மனதில் (more…)

அழகு குறிப்பு: முடி உதிர்ந்து “உதடுகள்” பளிச்சிட . . .

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை (more…)

“அவர்களை” அவமதிப்பது போல் நான் பேசவில்லை – காஜல் அகர்வால்

பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால் சரோ ஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்க ளிலும் நடித்துள்ளார். தெலுங் கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது சூர்யா ஜோடியாக மாற்றான் படத் தில் நடிக்கவும் ஒப்பந்த மாகி யுள்ளார். இந்தியில் ரீமேக்கா கும் சிங்கம் படத்திலும் நடி த்து வருகிறார். மும்பையில் சமீபத்தில் அவர் நிருபர்களை சந்தித்த போது (more…)

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச
This is default text for notification bar
This is default text for notification bar