“லிப் டூ லிப் முத்தக்காட்சியில் பத்து டேக் எடுத்து ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தேன்”! – நடிகை ப்ரீத்தி
உயிருக்கு உயிராக, மறுமுகம் படங்களின் கதாநாயகியான ப்ரீத்தி தாஸ் மும்பை வரவுதான். என்றாலும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை என்கிற இன் னொரு முகத்தைக் கொடுத்தது ‘மறுமுகம்’ படம்.
அவருடன் ஒரு பேட்டி.
எப்படி நடிகையானீங்க? அதுவும் முதல் படமே தமிழில்..? cli
(more…)