Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ப்ளீஸ்

சாப்பிடாதீங்க ப்ளீஸ் – கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி

சாப்பிடாதீங்க ப்ளீஸ் - கோடைகாலத்தில் கோழிக்கறி சாப்பிடாதீங்க ப்ளீஸ் - கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற (more…)

வெற்றியின் இரகசியம், உங்களுக்குமட்டும் சொல்கிறேன், யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ்

வெற்றியின் இரகசிய(ம்)த்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ் உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சி யத்தை நோக்கித்தான் இரு+க்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் (more…)

ஒரு மாற்றுத்திறனாளியின் சாதனை! – இச்சிறுமியை பாராட்ட‍ மறக்காதீங்க, ப்ளீஸ் – வீடியோ

120 வருட காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கிழமைகளைச் சொல்சரியாக சொல்லி, நம்மை பிர்ம்மிக்கு உள்ளாக்கும் இந்த சிறுமி பிரியங்காவுக்குச் சரியாகப்பேசமுடியாது. தெளிவாகப் பார்க்க முடியா து. ஒழுங்காக நடக்கமுடியாது. மூளை முடக்குவாதம் எனும் கோளா றால் அவதிப்பட்டு வருகிறார். சாதனை படைக்க‍ இத்தனை சோதனைக ளும் தடைகளாக இருக்க‍ இவற்றை தனது ஏளனப்பார்வையால் சுட்டெ றித்து, தனக்கு வந்த (more…)

“ப்ளீஸ், இப்போது வேண்டாமே, இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்!” – நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி, "கற்றது தமிழ்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, "ஆயுதம் செய்வோம்" என்ற திரைப்படத்தில் நடித்து பின் "அங்காடி தெரு ", "எங்கேயும் எப்போ தும்", "கலகலப்பு" போன்ற படங்கள் வெற்றி யடையவே தமிழ் சினிமாவின் முன்ன‍ணி நடிகைகளில் (more…)

இவர்களுக்கு உங்களது உதவி தேவை – ப்ளீஸ் கொஞ்சம் உதவி செய்யுங்க!

இவர்கள் இருவரும் அண்ண‍ன் தம்பி ஆவர். எதிலும் இவர்களுக் குள் சண்டையே வராது. யாராவது இவர்களுக்கு இடையில் சண்டை மூட்ட‍ பார்த்தாலும் அவர்களுத்தான் மூக்குடையுமே தவிர, இவர்களுக்குள் எந்தவித பிரச்ச‍னையும் எழுந்ததில்லை. ஏனோ தெரியவில்லை விதி வச‌த்தாலோ யாருடைய தூண்டு தலோ தெரியவில்லை இன்று இவர்களுக்குள் ஒரு சிறு பிரச்ச‍னை ஏற்பட்டுளளது. இந்த பிரச்ச‍னையை இப்போதே நீங்கள் தீர்த்து வைத்தால்தான் இவர்களுடைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar