Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பகவத் கீதை

என்ன‍ சொல்கிறது? “பகவத் கீதை” ஒரு பார்வை

பகவத்கீதை (Bhagavad Gita) என்பது இந்து சமயத்தினரின் முக் கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதம் என்னும் புனைகதையி ல் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணி யை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவி னர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன் றோர் இருப்பதால் போரி ட மறுத்தான். இதைக்கண்ட அவன் தேரோட்டியான கிருஷ் ணர், தர்மத்திற்காகப் போரிடும்பொழுது (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

அர்த்தமுள்ள இந்துமதம்- 14. கீதையில் மனித மனம்-

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்:  “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.” பகவான் கூறுகிறான்: “தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.” இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்: “கீழே கொட்டிய கடுகைப் பொ
This is default text for notification bar
This is default text for notification bar