Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ப‌தற்றம்

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் 3-வது நாளாக பந்த், ப‌தற்றம் நீடிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி யில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த 72 மணிநேர பந்த் பேராட்டத்துக்கு ஐக்கிய ஆந்திர கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்தது.இதையடுத்து கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடங்கிய சீமாந்திரா பகுதியில் நேற்று முன்தினம் முதல் முழு அடைப்பு போராட்டம் தொட ங்கியது. இப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பஸ்கள் இயக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சில பகுதியைச்சேர்ந்த மாணவர்க ள் தர்ணா, சாலை மறியல் போன்ற (more…)