Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ப‌யந்து பயந்து

ப‌யந்து பயந்து, சண்டையிட்ட நடிகை இலியானா

தமிழில் கேடி படத்தின்மூலம் அறிமுகமான இலியா னா, பின் சில படங்க ளில் நடித்த‍போதும் அவ்வ‍ள வாக பிரபலம் ஆகாமல் இருந்தார். இருப்பினும் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்த‍ பிறகு , தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரத்தொடங் கினார். இவர் தற்போது, “படா போஸ்டர் நிக்லா ஹீரோ” என்ற இந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடி யாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்ரோ ஷமான சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த சண்டைக் காட்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar