80 பேருக்கு விருந்தளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை
‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித் து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனுஷ்கா. ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது.
‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா நாயக னாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கி ன்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இத ன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப் பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் பட ப்பிடிப்பு நடந்து (more…)