Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகன்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்
என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன? வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ
தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள் ஆண்மையுடனும், அழகாகவும் இருக் கும் ஆண்களைத் தான் உண்மையான ஆண்பிள்ளை என்று நாம் சொல்லு வோமா? இல்லை. தன்னுடைய வாழ் நாளில் பின்பற்றும் சில குறிப்பிட்ட குணங்களால் தான் உண்மையான ஆண்மகன் என்பவன் உருவாக்கப்படு கிறான். அவன் வெளிப்புறத் தோற்றத் தை மட்டும் கொண்டு உருவாக்கப்படு வதில்லை, அவனுக்குள் இருக்கும் மனிதனைக் கொண்டு உருவாக்கப்படு கிறான். எனவே, உண்மையான ஆண் மகன்களிடம் இருக்க வேண்டிய அந்த குணங்களைப் பற்றி தெரி ந்து கொள்வதில் உங்களுக்கு (more…)

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் (more…)

புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! – பிரபாகரன் மகனின் கொலை – வீடியோ

இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மக னை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTVயி ல் சூடான விவாதம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. ஜனதா கட் சித் தலைவரும் புலிகள் எதிர் ப்புவாதியுமான சுப்ரமணிய சுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மி யூனிஸ் கட்சி ராஜா, மனித உரி மை ஆர்வலர் கங்கூலி, ஊடக வியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச் சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயனசாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக (more…)

துடித்து கொண்டிருந்த பாம்பின் இருதயத்தை சாப்பிட்ட சித்தார்த் மல்லையா – வீடியோ

மதுபான உலக சக்ரவர்த்தியான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. இவர் இப்போது வியட்நாமில் உள்ளார். உயி ரோடு இருந்த நாக பாம்பை விலைக்கு வாங்கிய அவர், அதை கசாப்பு கடையில் கொடு த்து துண்டாக நறுக்கிய போது, துடித்து கொண்டிருந்த அதன் இருதயத்தை எடுத்து சாப்பிட் டுள்ளார். பின்னர், அதன் ரத்த த்தை கோக்குடன் கல ந்து குடித் (more…)

மாங்கல்ய தாரணம்

தமிழர்களின் வாழ்க்கையில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் உ ண்டு. திருமணத்து அன்று கணவன் கட்டிய தாலி கணவன் உயிரு டன் இருக்கும் வரைக் கும் அவள் அணிந்து கொள்ளலாம் . கணவன் இறந்தவுடன் அந்த தாலியை அணியகூடாது . தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவி ப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திரு மண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின் னம்; பார்புகழும் பாரதப்பண்பாட்டின் (more…)

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

  ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல (more…)

என்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்

நடிகை வனிதாவின் மகன் விஜய்ஸ்ரீஹரி. 10 வயது சிறுவனான இவன் யாருடன் இருப்பது என்பது தொடர்பாக வனிதாவுக்கும், அவரது தந்தை விஜய குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய குமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். (more…)

வனிதா மகன் கோர்ட்டில் ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு

நடிகை வனிதா - நடிகர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரி, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டான். ரகசிய விசாரணை கோரியதை தொடர்ந்து, விசாரணை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும், நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வனிதா - ஆகாஷ் பரஸ்பர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar