Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகப்பேறு மருத்துவர்

குழந்தை பெற்ற பெண்களுக்கு . . .

கர்ப்பமாக இருக்கும்போது உணவில் காட்டும் அக்கறையை குழந் தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற் குக் காரணம் அக்கறையின்மை என்ப தை விட நேரமின்மை என்றே கூறலா ம். புது அம்மாக்களுக்கு உறங்குவதற் குக்கூட நேர மிருக்காது அந்த அளவி ற்கு குட்டிப்பாப்பாவின் வருகை பிஸி யாக் கிவிடும்.   குழந்தை பெற்ற பெண்களுக்கு என்ன தான் நேரமில்லை என்றாலும் தங்க ளின் நலனின் கொஞ்சமாவது அக்க றை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவு றுத்துகின்றன ர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிட (more…)

பெண், மிக சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும், பூப்பெய்தலை தள்ளிப்போடும் வழிமுறைகளும்

பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகி விட்டா ள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல் களை இப்போது அதிகம் கேட்க முடி கிறது.   10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித் தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக் கிறது. உறவுக்காரர்களின் மடியில் (more…)

அபார்ஷனு(கருச்சிதைவு)க்கான தீர்வு:

* அபார்ஷன் என்றால், கருத்தரித்த 5 மாதங்களுக்கு முன்புவரை (20 வா ரம்) எப்போது வேண்டுமானாலும் முடிவடைந்து விடக்கூடிய கர்ப்பம் என்பதாகும். மருத்துவ ரீதியாக பா ர்த்தால், (மிஸ்கேரேஜ்) என்றால் தானாகவே கருச்சிதைவு என்று பொருள். * அபார்ஷன் ஏற்படுவதற்கான சரி யான காரணத்தைச் சொல்வது மிக வும் கடினம். எப்படியிருந்தாலும் நிறைய அபார்ஷன்களுக்குக் கார ணமாக இருக்கும் ஒரு விஷயம் அப்நார்மல் எண்ணிக்கையிலான குரோ மோசோம்கள்தான். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக் கலாம். இதற்கான ஒரு சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar