Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகரிஷி

உங்கள் மனம் அலை பாயும் போது…

உங்கள் மனம் அலை பாயும் போது…

உங்கள் மனம் அலைபாயும் போது… மனம் எப்போதும் ஒரு தூல வடிவை அனுசரித்து நிற்கும். தனியே நில்லாது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது. நினைத்தல், நிச்சயித்தல் என்பன மனதின் தர்மங்கள். இதுவே இந்திரியங்களுக்குக் கண்போன்ற இடம். இந்திரியங்கள் வெளியே இருப்பதால் "புறக்கரணம்" என்றும், மனம் உள்ளே இருப்பதால் "அகக்கரணம்" என்றும் அறியப் படுகின்றன. எண்ணங்களின் குவியலே மனம். அகந்தை இல்லாமல் மனம் இருக்க முடியாது. ஆகவே எல்லா எண்ணங்களிலும் அகந்தை இருக்கிறது. வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது. மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது. ரமண மகரிஷி #ர‌மணர், #மகரிஷி, #மனம

பக்தருள் மேலான பக்தர் யார் ? – ஸ்ரீ ரமண மகரிஷி

எவன் தன்னையே , கடவுளாகிய சொரூபனிடத்தில் தியாகம் செய்கின்றானோ அவனே சிறந்த பக்திமான் . ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் ஆத்ம நிஷ்டாபரன யிருப்பதே தன் னை ஈசனுக்கு அளிப்பதாகும். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்கிறார். சகல காரியங் களையும் ஒரு பரமேஸ் வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிற படியால், நாமும் அதற்கு அடங்கி யிராமல் , "இப்படிச் செய்ய (more…)

சில முனிவர்களது பெயர்களும் அவர்களது பெருமைகளும்

கபில முனிவர் கபில முனிவர் கடவுளால் படைக்கப் பட்ட சித்த சக்திக் கொண்ட முனிவர். கபில முனிவர் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென் றும், அது போல வெவ்வேறு சூழ்நிலை யில் கபில முனிவர் அக்னியின் அவ தாரமாகவும், சிவபெருமானின் அவதா ரமாகவும் தோன்றியிருக்கிறார். பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய பிரஜாபதி கர்தாம் என்பவருக்கும் அவ ருடைய மனைவி தேவயுவதிக்கும் கபி லர் மகனாகப் பிறந்தார். மகன் பிறந்த தும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என் ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும் பிரம்ம தேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாக சொன்னார். மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத் தை உருவாக்குவார் என்று பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந் தார். கபிலமுனிவர் வளர வளர அவருடைய (more…)

ஸ்ரீரமண மகரிஷி

வைத்திய வசதி அதிகமில்லாத அந்த நாட்களில், கொடும் நோ யான ப்ளேக்கிலிருந்து தப்பிப்பது மிகக் கடினம். பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் அருகில் இருந்ததால், ராமநாத பிரம்மசாரி உயிர் பிழை த்தார். ஸ்ரீரமணர்,  மலையிலிருந்து கீழிற ங்கி ரமணாஸ்ரமத்தில் வசிக்கத் துவ ங்கியபோது, ராமநாத பிரம்ம சாரியும் தொடர்ந்து சேவை செய்ய லானார். ஆஸ்ரமத்துக்குப் புதிதாக வருபவர்களுக்கு, படுத்து க்கொள்ள ஓலைப் பாயும், தலையணையாக ஒரு கட்டையும் தருவார். தானே தக் ளியில் நூல் நூற்று, அந்த நூலைக் கொண்டு நெய்த வேட்டியை மகாத்மாகாந்திக்குப் பரிசாகக் (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)