Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகள்

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

நடிகையாகும் இயக்குநரின் மகள் – அஜித்துக்கு ஜோடியாக‌

நடிகையாகும் இயக்குநரின் மகள் -  அஜித்துக்கு ஜோடியாக‌ நடிகையாகும் இயக்குநரின் மகள் - அஜித்துக்கு ஜோடியாக‌ நடிகர் அஜித் நடிப்பில்உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து இந்தியில் (more…)

வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்)

வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்) வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்) நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் (more…)

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள் -  இந்த வரியை நான் சொல்லவில்லை பின் யார் சொன்ன‍து என்று (more…)

சூர்யா ஜோதிகாவின் 17 வயது மகள் கதாநாயகியாக அறிமுகம்

தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் - தெலுங்கில் கதா நாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவி ன் மகள் -தெலுங்கில் கதாநாயகியாக அறிமுக மாகும் சூர்யா ஜோதிகாவின் மகள்   சூர்யா-ஜோதி காவின் மகளாக (more…)

‘ச‌மந்தா’விற்கு அதிர்ச்சி கொடுத்த அவரது 2 வயது மகள்!

ச‌மந்தா த‌னது குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந் தர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டி லிருந்து அரை மைல் தூரம் உள் ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளி யில் சேர்த்து விட்டு வந்துள்ளார். ஆனால் சில மணி நேரங்களி லேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். அப் படியோ ஷாக் ஆன சமந்தா, என் னவென்று விசா ரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரிய வந்துள்ளது. பள்ளியில் (more…)

“எனது காதலன் உடன் செல்ல‍ எனக்கு விருப்ப‍ம் இல்லை!” – சேரன் மகள் தாமினி அதிரடி

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளி யேறினார். மேலும் தனது தந்தை தன்னையும் தனது காதலனையும் கொலை செய்ய‍ திட்ட‍மிட்டுள்ளார். அதனால் எனது காதலன் குடும்பத் திற்கு முழுபாதுகாப்பு அளிக்க‍ வே ண்டும் என்றும் தன்னை அவரது காதலுடன் சேர்த்து வைக்கும்படி காவல்துறை ஆணையர் அலுவ (more…)

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

தாய் – மகள் உறவை மேம்படுத்த சில வழிகள்

உலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன் பான உறவுதான். மகள்கள், அம்மா க்களை ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கிறார்கள். அம்மாக்கள் போ ட்டுக்கொடுக்கும் வாழ்க்கை மேப்பை வழிகாட்டியாகக் கொண் டு தான் மகள்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறார் கள். அந்த உறவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன. என் அம்மாவைப்போல் இந்த உலகத்தில் சிறந்த (more…)

புதிய மாடல் செல்ஃபோனை, தந்தை வாங்கித் தராததால், தற்கொலை செய்து கொண்ட மகள்!

கோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியில் வசிக்கும் நகை வடிவமைப்பாளர் கே.முருகனின் ஒரே மகள் நாக நந்தினி (19) பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.காம். பட்ட‍ப்படிப்பை படித்து வந்தார். தனது தோழர் தோழிகள்  வைத்திருக்கும் விலை யுயர்ந்தசெல் போனை, தனக்கும்  வாங்கித் தருமா று நாக நந்தினி தனது தந்தையிடம் (more…)