Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகாகவி

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் - சுவாரஸ்ய சம்பவம் தமிழர்களின் நெஞ்சத்தில் சுதந்திரத் தீயை, ஏற்றியவர் பாரதியார். அப்ப‍டியிருக்க பாரதியாரின் சமையல் அனுபவமா? என்று வியப்ப‍வர்கள் மேற்கொண்டு படியுங்கள் பாரதியாரும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் சமையல் செய்ய முடிவெடுத்து தனது வீட்டில் உள்ள அடுப்பைப் பற்ற வைக்க முற்ப‌ட்டார்கள். ஆனால் அடுப்பு பற்றி எரியவே இல்லை. எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் தோல்வியே கண்டனர். இதனால் மனம் சோர்ந்து போன பாரதியார்,. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவ சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்த பாரதியார், `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மேலும் அந்தத் தருணத்தில் இருந்து மனைவியைத் திட்டுவதை நிறுத்தியே விட்டாராம். #பாரதி #பாரதியார், #பாரதிதாசன், #சமையல், #அனுபவம், #சுதந்திரத்தீ, #அடுப்பு, #எரி, #பெண்கள், #பெண், #மகாகவி, #மஹ

தேசிய கவி பாரதி – ம‌னம் வெளுக்க வழி சொன்ன மகான்!

தேசிய கவி பாரதி - ம‌னம் வெளுக்க வழி சொன்ன மகான்! இந்த (டிசம்பர், 2017) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம் தேசத்தைத் தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கும் மரத்த‍ சிந்தனையுள்ள‍ கும்பலிலி ருந்து விலகி... (more…)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! – ஆண்டு வாரியாக . . . -(அரிய புகைப்படங்களுடன்)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! - ஆண்டு வாரியாக . . . மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! - ஆண்டு வாரியாக . . . 1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (more…)

மகாகவி பாரதியார், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட உறுதிமொழிகள்!

தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை, கடைசி வரை அத ன்படியே வாழ்ந்தும் காட்டியவன் மகா கவி பாரதியார்! இவரது உறுதி மொழியி னை ஏற்று அதன் படி நாமும் நமது வாழ்க் கையில் கடை பிடித்து நடந்தால் நம் ஒவ்வொருவருடைய சிந்தையிலும் பாரதி வாழ்வான், வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எள்ள‍வும் சந்தேகமில் லை. இதோ அந்த மகா பாரதியாரின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar