மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ
தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்யக் கோரியும் லட்சிய திமுக ஆர்பாட் டம் செய்தது. இந்த ஆரபாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான (more…)