எங்களைப் பொறுத்தவரை, ராவணன் – ஒரு மகாத்மா
எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப் புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தை கள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா -இப்படிச் சொல் கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ராமலீலா கொண்டா டி, ராவணன்- அவன் தம்பி கும்ப கர்ணண் -மகன் இந்திரஜித் போன்றவர் களின் நெட்டுருவங் கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோரு மே இந்த தசராவில் இப்படி (more…)