Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகான்கள்

விவேகானந்தர், ரமண மகரிஷி உட் பட பல மகான்கள், ஞானப் பொக்கிஷமாகக் கருதும் "அஷ்டவக்ர கீதை"!

ப‌கவத் கீதைப்போன்றே அறிஞ பெருமக்க‍ளால் பெரிதும்போற்ற‍ப் படும் அஷ்டவக்ர கீதை! - அரிய தகவல் அர்த்தம் மிகுந்த அஷ்டவக்ர கீதை! கீதை என்றதும் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ஸ்ரீ மத் பகவத் கீதை தான். ஆனால் பகவத் கீதையைப் போலவே உத்தவ கீதை, சிவ கீதை, ஹம் ச கீதை, ராம கீதை, அவதூத கீதை, அஷ்ட வக்ரகீதை முதலான பலகீதைகள் இருக்கின்றன. அவற்றில் (more…)

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் – சுகி சிவம் – வீடியோ

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் என்ற தலை ப்பில் பல மகான்களை பற்றியும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை யும், அது சமந்தமான சுவாரஸ்யமான தன்ன‍ம்பிக்கை ஊட்டும் சிந்தனை வித்து க்களையும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர் கள் தனது சொற்பொழிவில் விளக்குகிறா ர். அவரது அருமையான (more…)