Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகாபாரதம்

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக தொன்றுதொட்டு முதல் பல்வேறு சிறப்புக்கள் பெற்று வரும் நமது இந்தியாவின் மாபெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருஷேத்திரம்'. விரு‌ஷபாத்ரி புரொடக்‌‌ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'துப்பாக்கி', 'தெறி' மற்றும் 'கபாலி' போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியே‌ஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வெளியிடுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பீஷ்மராக அம்பரிஷ், துரியோதனாக தர்‌ஷன், கர்ணனாக அர்ஜூன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜூனனாக சோனு சூட், சகுனியாக ரவி ச
திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #க

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் – ஒரு சிறு பார்வை

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் - ஒரு சிறு பார்வை மகாபாரதத்தில் தர்மத்தின் பக்க‍ம் அதாவது பாண்டவர்கள் பக்க‍ம் நின்று, அர்ஜுன னுக்கு சாரதியாக (more…)

இன்று வரை உயிரோடுள்ள‍ மகாபாரத கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ

இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம் - அதிரவைக்கும் ஆதாரம் - வியப்பூட்டும் வீடியோ இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம்  - அதிரவைக்கும் ஆதாரம்  - வியப்பூட்டும் வீடியோ (The immortal character of Mahabaratha- Till Live - Shocking Evidence - Video) மகாபாரதத்தில் சகுனியினின் மகுடி இசையால் மயங்கிய கௌரவர்கள் (Gowravas), தனது இரத்த‍ (more…)

மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை – ஆதாரங்கள் இதோ – வீடியோ

மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - ஆதாரங்கள் இதோ...- வீடியோ மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - ஆதாரங்கள் இதோ...- வீடியோ (Mahabaratha Hidden truth with strong evidence - video  இந்து புராணங்களில் அதிமுக்கியத்துவம் பெற்ற காவியங்கள் இரண்டு உண்டு. ஒன்று இராமாயணம், மற்றொன்று (more…)

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" – பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது!

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! "எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! மகாபாரதத்தில் மிகுந்த சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் பீஷ்மர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அத்தகைய (more…)

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவது . . .

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவ து . . . கண்ணால் பேசும் பயக முன் னே நில்லாதே...'என்று, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண் கள் மிக எச்சரிக்கையாக இருக் க வேண்டிய காலம் இது. வீட்டி லிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இரு க்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய (more…)

மகாபாரதம் படிப்பது எப்படி? அதை எப்படித் துவக்குவது?

மகாபாரதம் படிப்பது எப்படி? அதை எப்படித் துவக்குவது? மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும்போது முதலில் எதற்காகப் படி க்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப் பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும் வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத (more…)

மகாபாரதப் போரின்போது அணுகுண்டு பயன்படுத்த‍ப்பட்ட‍தற்கான ஆதாரம் – வீடியோ

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற‍ மகாபாரத போரில் (அட! சுருக்க‍மா சொன்னா, பங்காளிங்க சண்டை) யில் அணுகுண்டு பயன்படுத்த‍ப்பட்டிருப்ப‍தாக (more…)

மகாபாரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?

மகாபாரதம், வியாச மகரிஷியால் சொல்லப்பட்டு, விநாயகரால் எழுதப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த மகாபாரத ம் எப்படித் தோன்றியது தெரியுமா? நைமிசாரண்யத்தில், பன்னிரண்டு வருடங்களில் நிறைவடையும் சந்திர யாகத்தை  சௌனக முனிவர் முன்னின்று நடத்தி க் கொண்டி ருந்தார். அங்கு சூத முனிவர்   வந் தார். மற்ற முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ‘‘எங்கிருந்து   வருகிறீர்கள்? இவ்வளவு காலம் எங்கெல்லாம் போய் வந்தீர்கள்?  என்றுகேட்டனர். சூதர், ‘‘ஜனமேஜய  மகாராஜனின் சர்ப்ப யாகத்தி ற்குச்  சென்றிருந்தேன். அங்கே அரசனுக்கு வைசம்பாயன முனிவர் என்பவர், தன்னிடம்  (more…)
This is default text for notification bar
This is default text for notification bar