Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகாராஷ்டிரா

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன? 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன? வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான். பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்!

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! பொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புத மான‌ தொடர்பு உலகறிந்த (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)

“மா” விவசாயிகள் கிருஷ்ணகிரியில் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவ ட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம் பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ் நா ட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற் பத்தி கர்நாடகா, ஆந்திராவி லிருந்து கிடைக்கிறது. ஆல் போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. ஆல்போன்சா சாகுபடி யாளர் கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ண கிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் (more…)

இந்தியாவில் நல்ல‍ தொழில் தொடங்க நல்ல‍ சூழல் உள்ள‍ நகரங்களின் பட்டியல்

லூதியானா - பஞ்சாப் புவனேஸ்வர் - ஒரிசா கூர்கான்- ஹரியானா அகமதாபாத் -  குஜராத் புது தில்லி - தில்லி ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் கௌஹாத்தி - அஸ்ஸாம் ராஞ்சி - ஜார்கண்ட் மும்பை - மகாராஷ்டிரா சென்னை - தமிழ்நாடு ஹதராபாத் - ஆந்திரா பெங்களூரு - கர்நாடகா நொய்டா - உத்திரபிரதேசம் பாட்னா - பீகார் கொச்சி - கேரளா கொல்கத்தா - மேற்கு வங்கம் இந்தூர் - மத்தியப்பிரதேசம்