Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகாலட்சுமி

செல்வம் பெருகும் – கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு

செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

மகாலட்சுமி… விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! – ஓரரிய தகவல்

மகாலட்சுமி... விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! - ஓரரிய தகவல் மகாலட்சுமி... விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! - ஓரரிய தகவல் மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே  ஆகும். அந்த உறவில் (more…)

மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வழிபாட்டு இடங்களும் – சிறப்புக்களும்!

மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வழிபாட்டு இடங்களும் - சிறப்புக்களும்! மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வழிபாட்டு இடங்களும் - சிறப்புக்களும்! மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வழிபாட்டு இடங்கள் எவை எவை என அறிந்து கொண்டு வ‌ழிபட்டால் (more…)

முற்பிறவியில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் . . .

முற்பிறவியில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் . . . முற்பிறவியில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் . . . பாவங்களுக்கு சிறந்த பரிகாரம் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் முற்பிறவியில் பாவங்கள் செய்திருந்தாலும் அதாவது (more…)

சிவன் ஆலயத்தில் அமரலாம் ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது! ஏன்? – அரியதொரு தகவல்

சிவன் ஆலயத்தில் அமரலாம் ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது! ஏன்? - அரியதொரு தகவல் *சிவன் ஆலயத்தில்தரிசனம் முடிந் து வெளியேவந்து கொடிமரத்திற்கு  அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து (more…)

என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார். சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி (more…)

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி

வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் (more…)

எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!

விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து.  பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான 'மகா லட்சுமி' என (more…)
This is default text for notification bar
This is default text for notification bar