Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகா பெரியவா

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்- மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய‌ நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி (more…)

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, அல்ல‍து பெண்ணோ . . .? – மகா பெரியவாவின் அருள்வாக்கு

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ அல்ல‍து பெண்ணோ . . .?  -  மகா பெரியவாவின் அருள்வாக்கு வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண் கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாம லேயே பந்தமில்லாமல், (more…)

“உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும்!” – மகா பெரியவா

உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பி க்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டி க்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.   எங்கே... அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் (more…)

ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டா பிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள். எங்கே... மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?  'ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்ற வர்களுக்கு ஆனந்தத்தை த் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு (more…)