Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகா விஷ்ணு

செல்வம் பெருகும் – கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு

செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் (more…)

"மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?" -ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?- ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? - ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன்... ஒரு பாண்டவ புத்திரன் என்ற (more…)

தசாவதாரங்கள் தவிர மகா விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைத் தெரியுமா?

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பல. ஸ்ரீமத் பாகவதத்தில் வியாச முனிவர் அதில் முக்கிய மானவற் றைப் பற்றி விவரிக்கிறார். மனு வாகப்போகும் சத்திய விரதனை ஓடத்திலேற்றி, ஹயக் கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம் மனிடம் கொடுக்க எடுத்தது மச்ச அவதாரம். தேவர்களும் அசுரர்க ளும் அமிர்தத்துக்காகபாற்கடலை க் கடைந்தபோது, அதைத்தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம். இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர் ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்ததுவ ராக அவதாரம். தன் (more…)

இன்று ஆவணி அவிட்டம்: பூணூல் அணியும் சடங்கினை . . .

நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவ தற்கான சடங்குதான்உபநயனம். உபநயனம் என்றால் துணை க்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறி வை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடு கிறார். கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு. மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடு த்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ் யபரின் பிள்ளையாகஅவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பக வானே பூணூல் அணிந்து கொண்டதன் மூ லம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூலையக் ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதம

அர்த்தமுள்ள இந்துமதம்- 14. கீதையில் மனித மனம்-

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்:  “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.” பகவான் கூறுகிறான்: “தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.” இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்: “கீழே கொட்டிய கடுகைப் பொ