Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகிழ்ச்சி

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங

ந‌யன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்

ந‌யன்தாரா அதிரடி - ஆடிப்போன கதாநாயகர்கள் - அதிர்ச்சியில் இயக்குநர்கள் ந‌யன்தாரா அதிரடி - ஆடிப்போன கதாநாயகர்கள் - அதிர்ச்சியில் இயக்குநர்கள் ந‌யன்தாரா ( #Nayanthara) முதன்முதலாக தமிழில் நடித்த‍ திரைப்படம் நடிகரும் (more…)

விஷால் வேட்பு மனு ஏற்பு – மறுபரிசீலனைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு – நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி

விஷால் வேட்பு மனு ஏற்பு - மறுபரிசீலினைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு - நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு  வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள (more…)

உங்கள் ஜாதக கணக்கீட்டின்படி உங்கள் வாழ்க்கையில் . . . நீங்கள் . . . !

உங்கள் ஜாதக கணக்கீட்டின் படி உங்கள் வாழ்க்கையில் . . .  நீங்கள் . . . ! உங்கள் ஜாதக கணக்கீட்டின் படி உங்கள் வாழ்க்கையில் . . .  நீங்கள் . . . ! உங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங் கள் ! சராசரி வாழ்க்கைக்கு (more…)

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் (more…)

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன். " – நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  - நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  - நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி தமிழ் தெலுங்கு, இந்தி முன்னணி நடிகையாக இருந்த வரும் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற (more…)

'இதை' செய்யாத வரை மனிதனுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கவே கிடைக்காது

  இதை செய்யாதவரை  மனிதனுக்கு அமைதியும், மகிழ் ச்சியும் கிடைக்கவே கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இன்று வரை அவனது (more…)

மகிழ்ச்சியான‌ மாதவிலக்குக்கு . . . – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

பூப்பு... பெண்மை மலர்ந்து விட்டதற்கான முதல் அறிகுறி! அந்த ‘3’ நாள்கள், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு வகையில் அவதியான நாள்களே..! மாதம் தவறாமல் வந்தாலும் பிரச்னை... வராவிட்டாலும் பிரச்னை... பெண் பிறவியையே வெறு க்கச் செய்கிற அந்த நாள்களில் வருகிற அத்தனை வகையான பிரச்னைகள் பற்றியும், அவற்றுக்கான (more…)

அவருடன் நடிப்பது மகிழ்ச்சி – கதாநாயகி நிகிதா

‘சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத் தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடி க்கிறார் கார்த்தி. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக் கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டா வது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவ தாக நிகிதா நடிக்கின்றனர். நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை யடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முர ண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப் படத்தையே தான் பெரிதும் எதிர் (more…)

மகிழ்ச்சி மேம்பட‌

நீ ஏழையானாலும் வேலையைச் செய். நீ பணக்காரணானாலும் தொடர்ந்து வேலையைச் செய். நீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய். வேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே, (more…)

கைகொடுக்கும் கவலைகள்

கவலை எப்போது தோன்றும், கவலைகளுக்கான காரணங்கள் என் னென்ன, எதிர்பார்த்தது நடக்காத போது, பிரியமானவர்கள் பிரியும் போது, யாரா வது திட்டும்போது இப்படி குறிப்பிட்ட விஷயங்களு க்கு மட்டுமா கவலை ஏற் படுகிறது, இல்லை எண்ண முடியாத கார ணங்களைக் கொண்டு புதுபுது வடிவில் எதிர்பாராத விதமாக கவலைகள் வந்து கொண்டே இருக்கும். கவலைகளுக்கான கார ணத்தை பட்டியலிட்டு முடிக்கவே முடியாது. இந்த கவலைகளை மறக்க எதாவது மரு ந்து இருக்கிறதா! தலைக்கு சிறிது போ தையை ஏற்றிப் பார்க்கலாமா! தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பார்க்கலாமா! இல்லை கூட்டத்தோடு கூட் டமாக ஒரு சினிமாவை பார்க்கலாமா! என்ன செய்ய? என்ன செய் தால் கவலையை மறக்க முடியும், எல்லாவற்றையும் செய்து பார் த்தேன் கொஞ்சம் நேரம் ஓடி மறைந்தவன் மீண்டும் வந்து (more…)

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா?

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்க ளிடையே உள்ளது. ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். அதேசமயம், செக்ஸ் உற வை ஆரம்பித்த பின்னர் பெ ண்களுக்கு மார்புகள், இடுப் புகள் பெருப்பது உண்மை தான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar