Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மகிழ்ச்சி

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடும் பாலுணர்வு

பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வய திற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்ப டும் ஆசையானது ஐம்பது வய தில் மருத்துவம் போல செயல்படு கிறது. எந்தெந்த வயதில் பாலுணர் வு எப் படி செயல்புரிகிறது என்பதை விலா வாரியாக எழுதியுள்ளார் டிரே ஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என் ற நூலில் கூறப்பட்டுள்ளவை களில் இருந்து சில பகுதிகள் ஆர்வம் அதிகரிக்கும் இருபது இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் (more…)

பத்து நிமிட செக்ஸ் உறவில் . . .

சிலர் நீண்ட நேரம் செக்ஸ் உறவு கொண்டாலே திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவி டும் என்று ஒரு ஆய்வு கூறி யுள்ளது. இது நிறைய பேருக்கு ஆச்சரி யமாக இருக்கலாம், சிலருக் கு அப்படி யெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான (more…)

மனநோய்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அது போலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந் திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோ யின் பரிமாணத்தை மா ற்றி விடுகின்றன.     * ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மன நோய் பாதித்தி ருந்தாலும் அவர்களை மக் கள் ஒதுக்கி விட வில் லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மன வாகு, உடல் அமைப்பு என்கிற (more…)

ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் சிவப்பு நிற உதடு

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண் டனர். அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடுதான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் "லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை (more…)

அழகு குறிப்பு: உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கமா!?

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத் துவதில் கண்களுக்கு எவ்வ ளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளி ப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவ ப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கு ம். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறை யாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழ காக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப் ஸ்டிக் மட்டும் போட் டு கொண்டாலே (more…)

துவங்கியது தேர்தல் ஆண்டு : தொண்டர்கள் மகிழ்ச்சி, தலைவர்கள் பதட்டம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், அதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் என, "தேர்தல் ஆண்டாக' மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டை, அரசியல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்று ள்ளனர். இந்த தேர்தல்கள் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், தேர்தலை எதிர் கொள் வதற்கான யுக்திகள், கூட்டணி, வெற்றி, தோல்வி ஆகியவை குறித்த பதட்டம் கட்சித் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொரு புத்தாண்டும் முக்கியமான நிகழ்வுகளை தாங்கி வருவது வழக்கம். பிரபலமான விளையாட்டுப் போட்டிகள், திரு விழாக்கள் என ஒவ்வொரு ஆண்டிலும் நடக்கும் நிகழ்வுகளை (more…)

உண்மையான மகிழ்ச்சி

பெற்றுக் கொள்பவன் அல்ல. தன்னிடம் உள்ளதை பிறருக்குக் கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன் ஆவான். தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள். துயரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மகிழ்ச்சி என்னும் நினைப்பையே விட்டு விடுவது மட்டும் தான். மிகப்பெரிய பலவீனங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகின்றன. தன்னையே மறந்து மன ஒருமைப்பாட்டுடன் ஒருவன் வேலை செய்யும்போது, அந்த வேலை அழியாச் சிறப்புடன் விளங்கும். போராட்டமே சொர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழி. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்கின்றது என்றால் அது நரகத்தின் வழியாகச் செல்வது தான். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி என்பதை மறக்காதீர்கள். பெற்றுக்
This is default text for notification bar
This is default text for notification bar