Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மக்கள் நீதி மய்யம்

க‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க

க‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க

க‌மல்ஹாசன் அலறல் - காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். சுமார் 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய க
சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான்  செய்யும் – பிக்பாஸ் கமல் அதிரடி பதில்

சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான் செய்யும் – பிக்பாஸ் கமல் அதிரடி பதில்

சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான் செய்யும் - பிக்பாஸ் கமல் அதிரடி பதில் நான் பேசியது சரித்திர உண்மை. சரித்திர உண்மையைப் பேசும் போது காயம் ஆறாது. உண்மை கசக்கத்தான் செய்யும்” என்று கமல் பிரசாரத்தில் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பேசுகையில், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுவதுமாகக் கேட்காமல் அதன் நுனியைக் கத்தரித்துப்போட்ட ஊடகத் தோழர்கள், என் மேல் என்ன குற்றம்சாட்டுகிறார்களோ அதற்கு அவர்களும் தகுதியானவர்கள். நான் ஒருமுறைதான் சொன்னேன். வாலை

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம், உங்கள் தந்தை கமலஹாசன் அரசியலில் (more…)