மங்கையரின் பாதங்களின் அமைப்பும் அதன் குணாதிசயங்களும்!
மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ் களைப் போன்று சிறந்த நிற முடையன வாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்தி ய வித்வாசகம் பொருந்தியவர்களாகவு ம், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார் கள். புண்ணிய காரியங்களைச் செய் (more…)