Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மங்கை

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல்

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல் பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல் பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகமா? இந்த இரண்டிற்கும் என்ன‍ (more…)

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செம்பருத்திப் பூக்கள் (Shoeblackplant OR Hibiscus rosa-sinensis) அழகுக்காக பல வழிகளில் பயன்படுவதோடு  அதிக மருத்துவக் (more…)

மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் – ஆச்சரிய தகவல்

மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் - ஆச்சரிய தகவல் மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள் - ஆச்சரிய தகவல் மங்கையர்கள் கூந்தலில் சூடும் மலர்களின் நறுமணத்தால் பல நோய்கள் குண மாகின்றன என்று (more…)

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்

மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை - காரணங்க ளும் தீர்வுகளும் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு (more…)

முதலிரவைச் சந்திக்கும் மங்கையருக்கு சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையி லும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல் லாமல் சந்திக்க சில ஆலோ சனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை (more…)

மல்லிகை மலர்ச்சூடும் மங்கையருக்கு மனஅழுத்தமும், அதிக உடல் சூடும் அண்டவே அண்டாது! – ஆச்சரியத் தகவல்

மன அழுத்தம், உடல்சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், ஒன் றுமே செய்யவேண்டாம். உங்களுக்குப்பிடித்த அள விற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடு ங்கள் போதும்.மன அழு த்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, (more…)

பூப்பெய்தல் முதல் கர்ப்பம் வரை – மங்கையரின் உடலில் நடக்கும் மகத்தான நிகழ்வுகள்

தேக ஆரோக்கியம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அள விற்கு அல்லது அதற்கும் மேலாகவே இல்லற வாழ்வில் சுகமும் ஆரோ க்கியமும் முக்கியமான தாகும். இல்லற வாழ்வி ல் சுகம் பெற, ஆரோக்கி யம் பேன நம்மில் ஆண், பெண் இரு பாலருக்கும் எந்தவிதமான நோய்க ளோ, குறைகளோ இல்லாமல் இருக்க வேண் டும்.  நம்முடைய சமூகத்தில் பெண்களை மிக உயற்வாக போற்றி வந்துள்ளோம்! பெண்கள் பருவமெய்திய (more…)

இந்த மங்கையின் உடல், உண்மையில் உடலா? அல்ல‍து கோழி இறகா? – வியத்தகு வீடியோ

மனிதர்களாக பிறந்த நம் ஒவ்வொரு உடற்பாகங்களுக்கும் ஒவ் வொரு தனிச்சிறப்பு உண்டு. இயற்கையில் படைப்பில் மனித உடல் ஆச்சரியங்களால் நிறைந்தவை. அந்த வகை யில் இயற்கைக்கு முரணாக உடல்களை பல்வேறு (more…)

அழகிய இளம் மங்கையர்களே! உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வது எப்ப‍டி?

பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பி ட்டு சொல்லும் போ தே அதனுடைய மெ துமையும், அழகும் வெளிப்படுகி ன்றன. ஒருவரின் அழ கை பிரதிபலிப்பதில் அ வரின் சிரிப்பு முக்கி ய இடத்தைப் பெறு கின்றது. சிரிக்கும் போது உதடும், பற்களும் இணைந்து தனியழ கை தோற்று விக்கின்றது. தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் (more…)

மங்கையரின் பாதங்களின் அமைப்பும் அதன் குணாதிசயங்களும்!

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ் களைப் போன்று சிறந்த நிற முடையன வாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்தி ய  வித்வாசகம் பொருந்தியவர்களாகவு ம், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார் கள். புண்ணிய காரியங்களைச் செய் (more…)

"நவீன மங்கையாகவும், கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளேன்!" – நடிகை அஞ்சலி

தமிழ் எம்.ஏ. திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அங்காடித் தெரு வால் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை அஞ்சலியும் எங்கேயும் காதல் என்ற திரைப் படத்தில் அறி முகமாகி, ஒரு கல் கண்ணாடி திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஹன்சி காவும் ‘சேட்டை’ திரைப்படத்தில் இணை ந்து நடிக்கிறார்கள். இத்திரைப் படத்தில் அஞ்சலிக்கு இத்திரைப் படத்தில் காமெடி ரோல் கொடுக்க‍ ப்பட்ட‍தாக என பேசப்படுகிறது. இது தொடர்பாக அஞ்சலியிடம், சேட்டை படத்தில், இன்னொரு கதா நாயகியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar