Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மசாஜ்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விர
சுருள்முடி கூந்தல் கொண்ட  பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே நீண்ட முடியுடைய கூந்தல் எவ்வளவு அழகோ அதேபோன்று சுருள்முடி கூந்தலும் அழகுதான். இந்த சுருள் முடி கூந்தல் கொண்ட பெண்களானாலும் ஆண்களானாலும் சரி, அவரவர் கூந்தலின் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். #சுருள்முடி, #முடி, #நீண்ட_முடி, #தலைமுடி, #கூந்தல், #ஈரப்பதம், #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #ஆரோக்கியம், #கேசம், #நெய், #விதை2விருட்சம், #Curly_hair, #hair, #long_hair, #moisture, #coconut_oil, #massage, #health, #fluff, #ghee, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கொண்டு கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால் நாம் சாப்பிடும் உணவின் ருசியை இன்னும் கூட்டலாம் நெய் சில துளிகள் சேர்ப்பதால்… அதுபோலவே நமது வளமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இந்த நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை க‌லந்திருக்கின்றன• ஆகவே இந்த சிறிது நெய்யை எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் முடி வளர சாதகமாக உருவாக்கும் சூழலாக அது மயிர்கால்களின் செயல் பாட்டை தூண்டி, கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் தேய்ப்ப தால் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி.கூந்தலின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று கருதப்படுகிறது. #முடி, #மயிர், #கேசம், #கூந்தல், #தலைமுடி, #ருசி, #மசாஜ், #நெய், #உச்சந்தலை, #மயிர்க்கால், #வைட்டமின், #விதை2விருட்சம், #Hair, #taste, #massage, #ghee, #
இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும். #இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul
சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

குறிப்பாக சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார். => சரும டாக்டர் ஷெரின் புர்டடோ #சருமம், #டாக்டர், #மருத்துவம், #மருத்துவர், #ஷாம்பு, #கண்டிஷனர், #நெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #மயிர், #கேசம், #சிகை, #ஈரப்பதம், #விதை2விருட்சம், #Skin, #Doctor, #Medical, #Doctor, #Shampoo, #Conditioner, #Ghee, #Massage, #Hair, #Moisture, #Seed2tree, #seedto
கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு - கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும் தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் படுத்துறங்கும் முன்பு, வெங்காயம் ஒன்றை எடுத்து அதனை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். #தைராய்டு, #வெங்காயம், #மசாஜ், #விதை2விருட்சம், #Thyroid, #Onion, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும். #கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், #Eye, #Eyes, #Bhadam, #Oil, #Turmeric, #Massage, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். = ம‌லர் #பிங்க், #ரோஸ், #உதடு, #இதழ், #உதடுகள், #இதழ்கள், #தேன், #மசாஜ், #விதை2விருட்சம், #Pink, #Rose, #Lip, #Lips, #Honey, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ள‍து.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. #தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்க‍ம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling
உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க கருத்த‍ கூந்தலே கவர்ச்சி. அதுவே ஒரு பெண்ணுக்கு அழகைக் கொடுக்கும். அந்த கூந்தலுக்கு 60 நாட்களாக எண்ணெய் தேய்த்துத் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும். கூந்தல், முடி, தலைமுடி, ப்ரௌன், கருமை, கவர்ச்சி, அழகு, எண்ணெய், மசாஜ், விதை2விருட்சம், ஹேர், பின்ன‍ல், ஜ‌டை, Hair, Hairstyle, Brown, Black, Massage , glamour, beauty, Oil, vidhai2virutcham, vidhaitovirutcham, braid,
This is default text for notification bar
This is default text for notification bar