Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மட்டுமே

வரும் ஆனால் வராது – பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது

பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பணியிலிருந்து ஓய்வுபெற்றபின், சிலர் பணத்தேவைக்காக, சிலர்நேரம் செலவிட, (more…)

உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்

உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள் உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள் ஆண்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஆண்களை நேசிக்கும் உண் மையான பெண்களும் இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அதா வது (more…)

ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதி! ? ? ? ?

இப்பொழுது விவாகரத்து அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் விவாகரத்துக்கு பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் போடும் காரணமில்லாத குற்றச் சாட்டு தான். இப்படி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கட்டாய மில்லை. ஆனால் வாதத்திற் காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள லாம்!  ஒரு பெண் ஒழுக்கமானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார் க்கும் ஆண், அதே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மனை வியின் நடத்தையில் அவமானப்படும் ஆண், அதேபோல மனை வியும் தன் நடத்தையில் (more…)

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு  வருகி றது. பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் (more…)

புதிய 'மாருதி ஆல்டோ 800' கார் – விலை ரூ.2,00,000/- மட்டுமே! – வீடியோ

 புதிய மாருதி ஆல்ட்டோ 800 என்ற புதிய ரக காரை மாருதி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருந்த து என்பதுஅறிந்த ஒன்று!இடையில் மானேசர் ஆலை பிரச்னையாலும் பல்வறு தொழில்நுட்பக்கோளாறுக ளாலும், புதிய ஆல்ட்டோ 800 என் ற காரை பொதுமக்க‍ள் முன் அறிமுக ப்படுத்துவதை தள்ளி வைத்துள்ள‍ தாக மாருதி ஏற்கனவே தெரிவித் (more…)

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட்டுமே இந்த வீடியோ – வீடியோ

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட் டுமே இந்த வீடியோ! அட ஆமாங்க! நீங்க காலையில் 10 மணி முதல் இரவு 12 மணிவரை தொடர்ந்து (more…)

“அது” அனன்யாவுக்கு மட்டுமே தெரிந்த “ரகசியம்”!

அனன்யாவுக்கு நேரம் சரியில்லையோ என்ன‍வோ தெரியவில்லை. சமீபத்தில் நாடோடி மன்னன் என்ற மலையாள படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அனன் யா கால் தவறி கீழே விழுந்ததில் கை பிசகியது. இருப்பினும் பிளாஸ்திரியுடனேயே படப் பிடிப் பில் நடித்து வருவதாக தகவல். அனன்யாவின் பெற்றோர் பார்த் து வைத்த‍ மாப்பிளையும் கேரளாவைச் (more…)

என்ன‍து காதலா? அதுக்கு எங்க சார் இப்ப‍ நேர இருக்கு என அலுத்துக்கொள்பவர்கள் மட்டுமே படிக்க‍வும்

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன் றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதி யர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங் களின் காதலை சரியாக பகிர் ந்து கொள்ளக்கூட நேரமிருப் பதில்லை.   காலை நேரத்தில் அவசரமா க கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவு ம்தான் முடிகிறது. இதனால் (more…)

மனைவியுடன் மட்டுமே நடிக்க‍ ஆசைப்படும் வித்தியாசமான இயக்குநர் – பேட்டி

கொலிவுட்டில் ஜெயம்,சந்தோஷ் சுப்ரமணியம்,தில்லாலங்கடி போன்ற வெற்றிப் படங்க ளை ராஜா இயக்கியுள்ளார்.  கொலிவுட்டின் பிரபல இயக் குனர் ஜெயம் ராஜா, சென் னை நீலங் கரையில் உள்ள ஊடகம் மற்றும் கலை அறி வியல் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந் தார். அப்போது கல்லூரி மாணவர்கள் ஜெயம் ராஜாவிடம் கேள்வி கேட்க,  (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar