Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மட்டும்

ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! – மகளிர் மட்டும்

ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! - மகளிர் மட்டும் ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! - மகளிர் மட்டும் ஆண் பெண் இருபாலாருக்கும் இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவு ம், மிகுந்த மன உளைச்ச‍லையும் ஏற்படுத்துவதாக (more…)

முதலிரவில் மட்டும் “21 முறை செக்ஸ்” – மணமகள் அதிர்ச்சி – விவாகரத்து கேட்டு வழக்கு

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வய திலேயே திருமணம் செய்து வைக் கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வய து Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திரு மணத்த ன்று பல கனவுக ளுடன் முதலிரவு அறைக்கு சென்றார். அங்கே இந்த இளம் ஜோடிகளும் மனம் விட்டு பேசியபின்ன‍ர் தாம்பத்தியத்தில் (more…)

வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேடக் கூடாது. ஏனெனில் . . .!

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின் றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க் கை துணை அழகாக இரு க்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத் திற்கு பின்னர் அ னுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது (more…)

“இதற்கு” மனைவி மட்டும் காரணம் அல்ல… கணவனும்தான்

கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந் துக்குவார். நான்கூட இவரை மாதி ரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணி யம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்... போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது.  இவருக்குன்னு சுய அறிவே கிடையா து. அவுங்க அம்மா சொன்னா போதும் . அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" இவ்வாறு சொல்லும் பெண்களை பார்க்கலாம். திருமணமான (more…)

இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா? (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா?)

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா? ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ் க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவு களும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிற தா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார் த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொ ள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்! இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர் கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில்  ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்க ளும் திரைப்படங்களும்  தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன. உண்மையில் (more…)

ஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . !

பெரும்பாலான கிராமத்து மக்க‍ளுக்கு தமிழகத்தின் முப்பெரும் கட்சிகளான தி.மு.க•, அ.தி.மு.க, தே.மு.தி.க•வும்தான் தெரிந்து வைத் திருப்ப‍தாகவும், மற்ற‍ கட்சிகளைப்பற்றி அவ்வ‍ளவாக தெரிந்து வைத்திருப்ப‍தல்லை என்று சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. நமது மாநிலத்தில் மொத்த‍ம் 54 கட்சிகள் இருக்கி றது என்பதை படித்த‍வர்கள் எத்த‍னை ப்பேருக்கு தெரியும்.  தமிழகத்தில் மொத்தம் எத்த‍னை கட்சிகள் இருக்கிறது என்பதை அவர்க ள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளை விதை2விருட்சம் இணையத்தில் பட்டியலிட்டு ள்ளேன். இத்த‍னை கட்சிகளில் (more…)

இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம் தெரியுமா?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் (more…)

காதலிக்க‍ அழகு மட்டும்போதாது கொஞ்ச அறிவும் வேண்டும்.

அழகுடன் அறிவும் அவசியம்..!! பெண்களுக்கு பிடித்த அம்சங்க ள் இன்னதுதான் என்று யாராலு ம் கண்டுபிடிக்க முடியாது. முக் கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரி ந்து கொள்ள முடியாது. ஆண்க ளின் எந்த அம்சம் கவர்ச்சி கரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ் வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எது மாதிரி யான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த (more…)

ஆண்கள் மட்டும் தூக்கில் தொங்கும் மர்மம் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த‍ கிராமம் ??

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அரு கே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலி யன் (52 வயது) என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்த்த போது திடீரென்று அவரு ம், அவருடைய ஆடும் இற ந்த நிலையில் காணப்பட் டுள்ளது. மேலும் சுடுகாட்டில் சூனியம் வைத்த பொருட்களை கலியன் எடுத் து சாப்பிட்டதால் அவரும், அவரது ஆடும் இறந்துபோனதாக தகவல் பரவியது. பின்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது முதல் 25 வயது டைய 7 பேர் காரணமின்றி (more…)

காதலிப்ப‍வர்களுக்கு மட்டும் இந்த கட்டுரை

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய து‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌ தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள். அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட் களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண் டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌ வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பான வ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌ (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar