கௌரவம் – அழகு
உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவரிடம் செல்ல மகளிடம் அவள் வேலை செய்யும் இடத்தில் முன்தொகையாக பணம் வாங்கிக்கொடு எனக் கேட்கும் தந்தையிடம், தனது காதுகளில் அணிந்திருக்கும் காதணிகளை கழட்டிக் கொடுத்துக் கொண்டே மகள் சொல்லும் பதில் . . .
நகை எனக்கு மட்டும்தான் அழகு - ஆனால்
கௌரவம் நம்ம குடும்பத்துக்கே அழகு
பணம், நகை ஆடம்பர வாழ்க்கைதான் முக்கியம் என்று குடும்ப கௌரவத்தை காற்றில் பறக்கவிடும் பெண்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வசனம் இது.
(பாரிஜாதம் திரைப்படத்தில் இடம்பெற்றது)