Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மணவாழ்க்கை

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்ல‍ல, உளவியலாளர்கள் சொல்றாங்க!

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! உடல்ரீதியாக பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் உளவியல் ரீதியாக  (more…)

ம‌ணம் வீசும் மண வாழ்க்கையில் கொஞ்சம் புயலும் வீச வேண்டும்! ஏன்? எதற்காக?

உண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திக ளும் உடம்பில் அதிகரிக்கும். மண வாழ்க்கையிலும் அதுபோலத் தான் சந்தோசம் மட்டுமே இருந்தா ல் அதில் சுவையேதும் இல்லை. வாழ்க்கை போராடித்து விடும். எனவே வாரத்திற்கு ஒருநாளைக்காவது சின்னச் சின்ன (more…)

மணவாழ்க்கைக்கு, தாம்பத்ய உறவு மட்டுமே முக்கியமில்லை!

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இர ண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டு கொள்வதி ல்லை என்பது பெரும் பாலான பெண்களின் புகார். இதன் காரண மாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லா ம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினை களாக உருவெடுகின்றன. பெண்களின் எதி ர்பார்ப்புகள் என்ன என்பதை (more…)

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ" என்ற வார்த்தை திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு  (more…)

அவசரத்தில் செய்யும் திருமணங்களில், மணவாழ்க்கை அலங்கோலத்தில் முடியும் அவலம்

திருமணங்கள் இப்போது கோலாகலம், கொண்டாட்டங்கள் நிறை ந்ததாக மாறி இருக்கிறது. திரு மண ஆடம்பரத்தால், வாழ்க் கையில் இணையும் அந்த ஜோ டிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கு ம் என்பதற்கு எந்த உத்திரவாத மும் கிடையாது. ஒவ்வொரு திருமண நிகழ்வி லும் கவனிக்கவேண்டிய முக்கி யமான விஷயம் என்னவென் றால், அதில் இருவருடைய வா ழ்க்கை மட்டுமல்ல, இரு குடும்பத்தின் நிம்மதியும் அடங்கி இருக் கிறது. அதனால் திருமணத்தில் ஒருபோதும் அவசரம் காட்டக்கூ டாது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்களை பற்றிய தெளிவான உண்மை யான தகவல்களை முதலில் திரட்ட வேண்டும். அந்த தக வல்கள் உண்மையானதா என்று உறுதி செய்ய வேண்டு ம். படிப்பு, சொத்து, சுதந்திரம், அந்தஸ்து போன்ற அனைத் திற்கும் மேலாக ஒழுக்கம் வாழ்க்கையில் இணையும் இருவரிடமும் இருக்க வேண் டும். இருவரின் (more…)

உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த (more…)

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar