Sunday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மணவிலக்கு

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்- சட்ட‍த்தின் பார்வையில்

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்! - சட்ட‍த்தின் பார்வையில்... விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍ வேண்டிய ஆவணங்கள்! - சட்ட‍த்தின் பார்வையில்... திருமணமான இடத்திற்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்திலோ அல்ல‍து தம்பதிகள் வாழ்ந்த இடத்திற்கு (more…)

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தா லேயே இருமுரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாத து. ‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப் பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத் தன் மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண் டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திரும ணத்தில், ஏதோ ஒரு மனம் உடன் பட முடியாவிட்டால் திருமணத் திற்கு முன்னரே பிரிவது அனைவ ருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளித ல்ல.உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது. பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத் தவிர வேறு வழியி ல்லை என்று முடிவெடுப்ப

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!!

இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள் விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடை முறை வாழ்வுதான் எல்லாவ ற்றிலும் வியாபித்திருக் கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது. ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவி (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)