Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மணிக்கட்டு

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்

உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? – உடனடி கவனம் தேவை!

உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? - உடனடி கவனம் தேவை! உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? - உடனடி கவனம் தேவை! உங்க மணிக்கட்டுல வலியோ வீக்கமோ இருக்கா? - உடனடி கவனம் தேவை! ஆமாங்க உங்க (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)