Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மண்டலம்

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்... கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் . . . கொத்தமல்லி  ஒரு மருத்துவ மூலிகை தாவரம். இந்த கொத்தமல்லியின் (more…)

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)

மசாஜ்” செய்துகொள்வதால் . . . .

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது "மசாஜ்!" பழ ங்காலத்தில் இருந்தே 'மசாஜ்'க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன ரே, "மசாஜ்", நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன் படுத்தப் பட்டுள்ளது. "மசாஜ்" செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பய க்கிறது என்பதை (more…)

ஓசோன் படலம்

ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3) ஒரு வகை காற்றுப் படலம்தான். சூரிய னில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர் களை பூமியில் விழாமல் தடு ப்பது ஓசோன் அடுக்கு தான். 93 முதல் 99 சதவீத புறஊ தாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்து விடுவதா ல்தான் நம்மால் இங்கு நிம்ம தியாக வாழ முடிகிறது. இந் தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் (more…)

24 மணி நேரத்தில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

  வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் வான்வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாராக மழை பெய்துள்ளது. பொன்னேரியில் அதிக அளவாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காஞ்சீ புரம்,  மதுராந்தகம்,  கடலூரில் 3 செ.மீ., திண்டுக்கல், கடலாடியில் 2 செ.மீ., சிவகங்கை, பவானி, கரூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை படிப்படியாக குறையும். சென்னையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது. (மாலை இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி)  

மழையால் தத்தளிக்கும் சென்னை

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென் மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்து வங்கியிருக்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த க