Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி! மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்!

மண்டை ஓட்டினுள் பாய் ந்த வாளினால் சிறுமியொ ருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம் பெற்றுள் ளது. Zhang Bin என்ற 15 வயதான சிறுமி யின் நெற்றிப் பகுதியில் 5 cm ஆழத்துக்கு மேற்படி வாள் சென்றுள்ளது. சம்பவம் நடந்த உடன் குறித்த சிறுமி பக்கத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனா ல் அங்கு நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க (more…)