
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்
விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல்
விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது.
=> வழக்கறிஞர் D. தங்கத்துரை
#விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம