சொந்த நாட்டிலேயே கரன்சிக்கு மதிப்பில்லை
ஆப்பிரிக்காவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. நிர்வாக சீர்கேட்டிலும் சிக்கியிருக்கும் ஒரு ஜிம்பாப்வே, இயற்கை வளம் மிகுந்த இந்த நாட்டில் அரசியல்வாதிகள் சரியில்லை மோசமான பொருளாதார கொள்கை காரணமாக நாடு மிகப்பெரும் சீர் அழிவை சந்திள்ளது. அதற்கு உதாரணம் இந்த நாட்டு கரன்சியை யாரும் சீண்டுவதே கிடையாது. இந்த நாட்டின் கரன்ஸி நோட்டுக்கள் கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்டுள்ளன• அதற்கு மதிப்பே கிடையாது. எதற்கும் உபயோகமில்லாத பொருளாகத்தான் அது கிடக்கிறது என்கிறார்கள். இந்த நாட்டுமக்கள் எல்லா கடை வாசல்களிலும் பெரிய போர்டில் அமெரிக்க டாலர் மட்டுமே வாங்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது. எந்த பொருளை வாங்கவேண்டும் என்றாலும் அமெரிக்க டாலரைத் தான் கொடுக்கவேண்டும்.
செவிவழிச்செய்தி இது