Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மதிப்பு

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

புதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். இந்நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொரு

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதி ப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்க த்திற்கு மிகப்பெரும் கலக்கத்தை உருவாக் கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப் பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கி ய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லே ட்டஸ்ட் தகவல். இந்திய ரூபாய் மதிப்பு மட்டு மல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்து ள்ளன. இதில் (more…)

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா???

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார். "வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன " என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது (more…)

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்ட பிளாட்டின நகைகள்

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும், பிளாட்டின மும் தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன் றைக்கு தங்கத்தைவிட குறை வாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைக ளை வாங்கத் தொடங்கி இருப் பது ஆச்சரியம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைக ளின் விற்பனை 25% அதிகரித் துள்ளதே இதற்கு ஒரு சான்று. திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றதுதானா என்கிற கேள்விகளுக்கு பதில் காணும்முன், பிளாட்டினத்தின் (more…)

கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்ப‍டி?

எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகி றோம். ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும். மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங் கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும். இப்படிப் பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ் வொருவருக்கும் வேறுபடும். அவரவர்களுடை ய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும். சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள் .இவர்களுக் கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன. அல்ல து அவற்றை (more…)

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

பலருக்கு ஆங்கிலம் பேசு வது ஒரு பெரிய பிரச்சி னை. அது ஒரு பெரிய அறி வாளியை காட்டுவது போ ல நினைத்துக் கொள்பவ ர்கள் உண்டு. இன்றும் அரசாங்க கடிதங் கள் பலவும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள். வீட்டில் புத்தகம் வாங்கி படி ப்பார்கள். ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள். ஆனால் வேறு வழியே இல்லை. ஒருவருடன் உரையாட வேண்டும், அவருக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த (more…)

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் உள்ளது *  இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள். *  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப் பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளு ங்கள். *  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வா ழப் பழகுங்கள். *  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை (more…)

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான (more…)

ஐ போனுக்கு சந்தையில் மதிப்பு குறைந்தது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ போனைக் காட்டிலும் மற்ற எளிதான ஆப்ஷன்களைக் கொண்டுள்ள கைபேசிகளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டு ள்ளது. ஹெச்.டி.சி என்ற தைவான் கைபே சிகள் நன்றாக விற்பனை ஆவதாக யுஸ்விட்ச் டாட் காம் மொபைல் ட்ரேக்கர் நடத்திய ஆய்வுகள் கூறு கின்றன. இணையதள ஆய்வு மற்றும் விற்பனை இவற்றை அடிப் படையாகக் கொண்ட இந்த ஆய் வில் ஹெச்.டி.சி முதல் மூன்றி டங்களைப் பிடித்துள்ளது. டிசையர், டிசையர், ஹெச்டி வொஸ்ல்ட் ட்பையர் மாடல்களே முதல் மூன்றிடங்களை பிடித்தவை. ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் முதலிடத்திற்கு வருவதற்கு (more…)

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுச ர்களுக் கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி யில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிர வுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களி டையே பிரபலமாகும் என்று கணக் கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங் களில், ஒவ் வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படு த்தி வருகின்றன என்று பார்க்கலாம். கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய (more…)

வேட்பு மனுவில் தகவல்

பீகார் மாநில முன்னாள் முதல்- மந்திரியும், லல்லு பிரசாத் மனைவியுமான ராப்ரிதேவி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் ராப்ரிதேவி ராகோபூர், சோனாபூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து விவரங்களை பட்டியலிட்டிருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் லல்லுபிரசாத்தின் குடும்பத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.58 கோடி. இப்போது அது ரூ.4.58 கோடியாக அதிகரித்துள்ளது. லல்லு ராப்ரிதேவி மற்றும் அவர்களுடைய வாரிசுகளின் பெயரில் இந்த சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராப்ரிதேவியின் பெயரில் உள்ள சொத்து விபரத்தையும் மனுவில் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- ராப்ரிதேவி பல்வேறு பங்கு பத்திரங்களில் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் முதலிடு செய்துள்ளார். ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் வைத்திருக்கிறார். ரூ.2.29 லட்சம் ரொ