Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மதிவாணன்

க‌ணவன் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம், கணவன் போல நடித்து உல்லாசம்

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபு ரி கிராமத்தை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மனைவி ராம லட்சுமி (வயது41). கடந்த 22- ந்தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந் தனர்.   அப்போது பின் பக்க கதவு திற ந்து இருந்ததால், பக்கத்து வீட் டை சேர்ந்த வாலிபர் செல்வராஜ் நைசாக உள்ளே நுழைந்தார். மாரி யப்பனின் அருகே படுத்திருந்த ராமலட்சுமியை பார்த்தும் செல்வரா ஜுக்கு சபலம் ஏற்பட்டது. அவரும் ராமலட்சுமியின் கணவர் போல அருகில் படுத்து ராமலட்சுமியை (more…)

மு.க. ஸ்டாலின் விடுதலை ஆனார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திருவாரூக்கு சென்றார். திருத் துறைப் பூண்டி அருகே அவரு க்கு வரவேற்பு கொடுக்க திரு வாரூர் மாவட்ட தி.மு.க. செய லாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். மு.க. ஸ்டாலின் வந்ததும் அந்த பகு திக்கு போலீசார் விரைந்து வந்தனர். சமச்சீர் கல்வியை (more…)

திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும் : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அதன் விவரம் வரு மாறு:- கேள்வி:- தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. வினரை கைது செய்யப்பட்டு இருக் கிறார்களே? பதில்:- இப்போதுதான் செ ய்தி வந்திருக்கிறது. தி. மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை எப்படி நட த்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஜெய லலிதா ஆட்சியில் (more…)

மு.க. ஸ்டாலின் கைது

தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இர வு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திரு வாரூர் மாவட்ட எல்லையான திருத் துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான (more…)