Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மதுமிதா

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா
முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் - பிக்பாஸ் பஞ்சாயத்து 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்

கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா – மேடையில் வேதனையோடு

வேதனையோடு மேடையில் கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா வேதனையோடு மேடையில் கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா நடிகை ஆன்ட்ரியா, வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து (more…)

தலைவனுக்கு தூது அனுப்பிய தலைவியாக, மதுமிதா

நவரச கேந்திரா நடன பள்ளி இயக்குனரும், பத்மஸ்ரீ கே.என் தண்டா யுத பாணி பிள்ளையின் சிஷ்யையு மான, சித்ரா சுப்ரமணியின் மாணவி செல்வி.மதுமிதா. காயத்ரி ரங்கராஜ னின் புதல்வியும், மேற்கு மாம்பலம் ராதாஸ்ரீதரின் பேத்தியுமான இவர், தன் பாட்டியை போல குரலிசையி லும், வீணை வாசிப்பிலும் தேர்ச்சி பெற்று வருகிறார். இவர், இசை, பரதக் கலையை தவிர, தாய்ச் எனும் சைனீஸ் யோகா, நீச்ச ல், சுடகு, சமையல், கிரிக்கெட்டிலும் வல்லவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதுமிதா, படிப்பிலும் முதன்மை இடத்தில் உள்ளார். தன் குரு சித்ரா சுப்ரமணியின், பல குழு நடனங்களில், முக்கிய கதாபா த்திரங்களிலும், தனிநபர் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று (more…)