Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மதுரை

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும், (more…)

மதுரை மீனாட்சி அம்ம‍ன் திருக்கோயிலின் சிறப்புக்கள் – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

மதுரையில் உள்ள‍ மீனாட்சி அம்ம‍ன் திருக்கோயி(ல்)லின் சிறப்புக் களையும் அரிய தகவல்களையும் சொல்வேத்ந்தர் ஐயா திரு சுகிசிவம் அவர்கள் தனது (more…)

“கழுதைக்கு கழுதை கதை தான் தெரியும்! – ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் பதிலடி – – வீடியோ

மதுரையில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை குறித்து சாடிப் பேசியபோது... "கழுதை புத்திக்கு (more…)

1957-ல் மதுரையில் ‘ஜனநாயக காங்கிரஸ்’ மாநாட்டில் ‘தேவர்’ ஆற்றிய உரை – வீடியோ

1957ஆம் ஆண்டு, மதுரையில் நடைபெற்ற‍ ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆற்றிய (more…)

வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா 24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு, சென்னை - 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்ம‍ன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் சிறப்புற நடைபெற இருப்ப‍தால், தாங்களும் தங்களது சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்) மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் கலைமா (more…)

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ (more…)

நித்தி சீடர்களை வெளியேற்றி, என் உயிரை காப்பாற்றுங்கள் – அலறும் மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அம் மனுவில், ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்தேன். சில கார ணங்களால் நாளை நான், நித்தி யானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனால் மடத்திற்குள் இருக்கும் நித்தியானந்தா சீடர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே,  நித் தியானந்தா சீடர்களை இன்று இரவுக்குள் வெளியேற்றி என் உயிரை காப்பாற்றுங்கள். என் மடத்திற்கு தக்க பாதுகாப்பு கொ டுத்து காப்பாற்றுங்கள்’’ என்று கூறியுள்ளார்.இந்த (more…)

கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி – மதுரை விவசாயிகள் சோதனையிலும் சாதனை

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ் நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக் கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூ ர், திருபுவனம் மற்றும் சோழவந் தான் என்ற இடங்களில் செய்கி றார்கள். சில நேரங்களில் கிண ற்றுநீர் சற்று குறைந்து விடுவது ம் உண்டு. மதுரை விவ சாயிகள் துணிவே துணை என்ற நம்பிக் கையில் சோதனையிலும் சாத னை படைக்கும் நெல் ரகங்க ளை சாகுபடி செய்கின்றனர். மது ரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகு படி செய்கிறார்கள். இந்த ரகத்திற்கு செழிப்பைக்கொடுக்க வயலுக் கு கணிசமான அளவு மக்கிய (more…)

நித்தியானந்தாவை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் – மதுரை ஆதீனம் சூடான பேட்டி

அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தக் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட் டால் அவர் இளைய ஆதீனமாக தொடர முடியாது. நீக்கிவிடுவேன் என்று கூறியுள் ளார் மதுரை ஆதீனம். இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தில் செய்தியா ளர்களை வர வழைத்துப் பேசி னார் மதுரை ஆதீனம். அப்போது நக்கீரன் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டி… கேள்வி: நீங்கள் நித்தியின் பிடியில் சிக்கியது எப்படி? ஆதீனம்: நான் நித்தியின் பிடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படு வது கற்பனை. என்னை (more…)

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar