Wednesday, April 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மது அருந்துதல்

திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் – முழுசா படியுங்க!

திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் - முழுசா படியுங்க! திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் - முழுசா படியுங்க! திருமணமான பெண்கள், விரைவில் கருத்த‍ரிக்க‍வே விரும்புகின்றனர். ஆனாலும் பிள்ளைப்பேறு தாமதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது பற்றிய ஓர் அதிர்ச்சியான (more…)

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும். 2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை (more…)

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு (more…)

புளிச்ச ஏப்ப‍ம் ஏன் வருகிறது?

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவை யில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த  ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவை யில்லை. ஆனால் உணவு ஜீரணமாகாமல் புளித்த  ஏப்பம் வருவது நோ யின் அறிகுறி. இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் உண வு ஜீரணிக்கும் தன் மை மட்டுப்படுகிறது. உடலில் எந்த  ஒரு பாக த்திலும் சுரப்பு நீர் தங்கிவிட்டால் கிருமிகள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துவிடும். இதனால் இரைப்பையில் உள்ள  உணவுப் பொருள்க ளைச் சேதப்படுத்தி துர்நாற்றத்துடன் (more…)

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன (more…)