குடிக்கு அடிமையா நீங்கள் . . . . ?
அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடி யாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையி ல் உள்ளவர்கள், தொழிலாளிகள் என் று பலரும் இதை அருந்துகி றார்கள்.
அதனுடைய பின்விளைவுகளை அறியா து, தானும் கெட்டு, தன் குடும் பத்தையும் நடுத்தெருவுக்கே கொண் டு வந்து விடுகி றா (more…)