Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மது

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம் ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்ப‍தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனால் இந்த ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம் என்பது தெரிந்து கொண்டு அந்தந்த தருணங்களில் அணியாமல் இருந்தால் உங்களுக்கும் நன்மை இந்த சமூகத்திற்கும் நன்மை. ருத்ராட்சம் அணியக்கூடாத காலங்கள் உறங்கும்போது ருத்ராட்சம் அணிய வேண்டாம் பெண்கள் வீட்டைவிட்டு விலகியிருக்கும் நாட்களில் அணிய வேண்டாம் மாமிசம் உண்ணும்போது அணிய வேண்டாம். மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அணிய வேண்டாம் மருத்துவமனைக்குச் செல்லும் காலம் அணிய வேண்டாம் திருமணங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டாம் பிறந்த நாள் திருமண நாள் போன்ற வீட்டு விழா நடக்கும் காலம் அணிய வேண்டாம் மயானபூமி அமரர் ஊர்தி ஊர்வலம் முதலிய இடங்களுக்கு செல்ல வேண்டிய காலத்தில்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது (more…)

குடிகாரர்களுக்கான (மது அருந்துபவர்களுக்கான) சிறப்பு பதிவு இது – இதை படிக்கத் தவறாதீர்!

குடிகாரர்களுக்கான (மது அருந்துபவர்களுக்கான) சிறப்பு பதிவு இது - இதை படிக்கத் தவறாதீர்! மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப் படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறி ஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரி லும், கொழுப்பிலும் கரையும் தன் மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் (more…)

பெற்றோர்களே! போதை, மது, பழக்கங்களுக்கு அடிமையாகாமல் உங்கள் பிள்ளைகளை எப்ப‍டி காப்ப‍து?

பிள்ளைகளுக்கு எதிரில் சிகரெட் பிடிப்பது, அவர்களையே விட்டு கடையில் வாங்கி வரச் சொல் வது, அவர்கள் முன்னி லையில் கூச்சமின்றி மது அருந்துவது... இந்த ப் பழக்கங்கள் எல்லாம் அதிகம் படி க்காத அடித்தட்டு குடும்பங்கள் முத ல் மெத்தப்படித்த மேல்தட்டு வர்க்கம் வரை பரவலாக உண்டு. அது பிள் ளைகளை பாதிக்கும் என்பதைக் கூட உணராத சுய நலப் பெற்றோர்களு க்கு நம்மிடையே பஞ்சமே இல்லை.மது அருந்தும் பழக்கம் இந்தியாவில் சமுதாயத்தின் ஒரு அங்கமாக (more…)

குடிக்கு அடிமையா நீங்கள் . . . . ?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடி யாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையி ல் உள்ளவர்கள், தொழிலாளிகள் என் று பலரும் இதை அருந்துகி றார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியா து, தானும் கெட்டு, தன் குடும் பத்தையும் நடுத்தெருவுக்கே கொண் டு வந்து விடுகி றா (more…)

‘குடி’மகன்களின் உடலை கெடுக்கும் மது! இதில் இத்த‍ னை வகைகளா?

'குடி'மகன்களின் உடலை கெடுக்கும் மது வகைகள் ஒரு கண்ணோ ட்டம். (குடிமகன்கள் சிலரை விதை2விருட்சம் சந்தித்து, எத்த‍னை வகையான மது வகைகள் இருக்கின்றன என்று கேட்ட‍போது, (more…)

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை. என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

இவர்களா! பாரதி கண்ட புதுமைப்பெண்கள்?

ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட‍ கட்டுரை நண்பர் அனுப்பிய இந்த படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஏரா ளமான கேள்விகள். உங்களிடம் பகிர்கிறேன். "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற வரிகளை பள் ளியில் பாடப்புத்தகத்தில் (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)