Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மந்திரங்கள்

சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச முகங்களும் – உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்

சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச (5) முகங்களும்!- உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்! சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச (5) முகங்களும்! - உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்! பிரம்மனுக்கு மட்டும்தானே நான்கு முகங்கள் அதனால்தானே அவனை நான்முகன் என்ற (more…)

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன் மந்திரங்கள்!

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் (more…)

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! * தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை (more…)

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32 கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32 நாம் ஏதாவது எழுதுவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட் ட பிறகுதான் நாம் எழுதவேண்டியதை எழுத ஆரம்பிப்போம். அதே போல் ஏதாவது வேலையை ஆரம்பிப்பதாக இருந்தாலும், முதலில் பிள்ளையா ரை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிப்போம். ஏனெனில் (more…)

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்

இந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும்  தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட (more…)

மனைவியை வெல்ல…

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றை க்கு பல நிறுவனங்கள் பல் வேறு முயற்சிகளை மேற் கொள்கின்றன. எட்டு மணி நேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழு ந்தது முதல் இரவு படுக்கும் வரை இ ணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்ய வே ண்டும் என்று (more…)

தலையணை மந்திரங்கள் பதினாறு – அவை என்னென்ன?

[ { ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த கட்டுரை ) } ] உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக் கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இரு க்க வேண்டியது மிக அவசி யம்.  கணவனும் மனைவியும் மன ம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகி வருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின் மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் (more…)