Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மந்திரி

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமணமான பெண்களின் பெயருக்கு முன்பு நாம் ஏன் திருமதி என்ற (more…)

“கச்சத்தீவை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்பதா! – இலங்கை மந்திரிக்கு வைகோ கடும்கண்டனம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்தியாவில் ஒரு அரசு இருக்கிற தா? துணைக் கண்டத்தின் அனைத் து மக்களுக்குமான அரசு இருக்கிற தா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர் கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என் பது தான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் (more…)

கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான்!

திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு. சிறந்த இல்லத்தரசியாகவும், கணவருக்கு சிறந்த மனைவியாகவும், குழந் தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற வேண்டும். இதில் சிக்கலான விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற பெய ரெடுப் பதுதான். மனைவி என்ப தை அதிகாரம் செய்யும் பதவி யாக எடுத்துக் கொண்டு கணவ ரை அடிமையாக நடத்துவபவர் களும் இருக்கத்தான் செய்கின் றனர். மனைவியாக இருப்பதை விட கணவருக்கு நண்பியாக இருப் பதுதான் சிறந்தது என்று உளவியலா ளர்கள் தெரிவித் துள்ளனர். சிறந்த மனைவியாகயும், ஆலோசகராகவும் திகழ நினைப்பவர் களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில (more…)

காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு: கருணாநிதி பணிந்தார்

"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வில குகிறது என்று அறி வித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற் றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண் டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடக மும் முடிவுக்கு வந்தது. "தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரத மரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத் திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக (more…)

தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகளிடையே பல்வேறு பிரச்சினைகளால் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமை விதி த்த நிபந்தனைகள் தி.மு.க. வினரை கடும் அதிருப்தி அடையச் செய்தது. காங் கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறு த்த தி.மு.க. தலைவர்கள், மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்தனர். தி.மு.க. சார்பில் (more…)

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

கந்துவட்டிக்காரரை வழக்கில் காப்பாற்றிய மத்திய மந்திரி: ரூ.10 லட்சம் அபராதம்

கந்துவட்டிக்காரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த, தற்போதைய மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திலீப்குமார். முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருடைய தந்தை கோகுல்சந்த். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் சர்நாக்தர்சிங் சவான் மற்றும் விஜய்சிங் சவான் ஆகியோர் தங்கள் நிலத்தை கோகுல் சந்திடம் அடமானம் வைத்து கடன் பெற்றனர்.கடுமையான வட்டி வசூலிப்பு காரணமாக, சவான் சகோதரர்களால் வட்டியை கட்ட முடியவில்லை. இதையடுத்து சவான் சகோதரர்களின் விளைநிலத்தை கோகுல்சந்த் அபகரித்து கொண்டார். இதை எதிர்த்த சவான் சகோதர

அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது – விமான போக்குவரத்து மந்திரி

அளவுக்கு அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவும் எங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் அறிவுறுத்தியுள்ளார்.