தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு இருக்க வேண்டியன் அவசியம்!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கணவனும், கணவன் அமைவெதல்லாம் இறை வன் கொடுத்த வரம் என்று மனை வியும் நினைக்க வேண்டும்
இல்லற வாழ்க்கையில் தம்பதியரி டையே விட்டுக் கொடுத்தல் இருந்தா ல் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என் கின்றனர் உளவியலாளர்கள். வீட்டி ல் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் (more…)