Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனதில்

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  தங்களை முன்னிறுத்த நான்கு பேர் பாராட்ட, பெரும்பாலான பெண்கள், கிரீடம் சூட் டிக் (more…)

பெண்களின் மனதில் இடம்பிடிக்க‍ ஆண்களுக்கு சில யோசனைகள்

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்க ளின் வாடிக்கை.  • பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உண ர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாது காப்பாக இருக்கவேண்டும் என்று நினை ப்பார்கள். அதேபோல தோள் சாயும்போ து தோழனாகவும், மடி சாயும்போது தாயுமானவனாகவும் இருக்கு ம் ஆண்களுக்கு மட்டுமே (more…)

எந்தெந்த மனங்களில் தைரியம் குடிகொண்டிருக்கும்?

அண்மையில் காஞ்சிபுரம் சென்றபோது திருவெஃகா என்ற கோயிலு க்குப் போனேன். இங்கு பெரு மாளின் பெயரே ரொம்ப வித்தி யாசமானது. ‘சொன்ன வண் ணம் செய்த பெருமாள்’ என்று பெயர், இங்கே துயில் கொண்டி ருக்கும் ரங்கநாதருக்கு. திரும ழிசை ஆழ்வார், இந்தக் கோயி லில் இருந்தபோது, தனக்குப் பணிவிடைகள் செய்த ஒரு கிழவியைச் சட்டென்று இளம் பெண் ஆக்கி விட்டாராம். இத னைக் கேள்விப்பட்ட அந்த நகரத்து அரசன் தன் கிழத்தனத்தையும் போக்குமாறு இவரது சீடன் கனிகண்ணன் மூலம் (more…)

“இந்த‌” குமுறல்கள் உங்களது குழந்தைகளிடமும் இருக்க‍லாம்

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு... உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்... இதை யெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வை த்துவிட்டால் போதும்... குழ ந்தைகளை நாம் நல்ல படி யாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட் கொ ண்டுவிடுகிறது. ஆனால்...   அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி... என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன? அம்மா, அப்பாவிடம் (more…)

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌ க‌டவுளே இல்லை என்று சொல்லி, த (more…)

என் மனதில் தோன்றிய சிந்தனைகளில் இதுவும் ஒன்று

இருக்கின்றபோது, தான் செய்த புண்ணிங்களை இறக்கின்றபோது மறந்துவிடுபவன் ஞானி இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை இறக்கின்ற போது எண்ணி வருந்துபவன் மனிதன் இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை இறக்கின்ற போதும் எண்ணி மகிழ்பவன் . . . . .????????? இவனை (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம

40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்: பேட்டி

காலங்களில் அவள் வசந்தம்..., நிலவே என்னிடம் நெரு ங்காதே..., ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..., மயக் கமா கலக்கமா..., மனிதனெ ன்பவன் தெய் வமாகலாம்..., ரோஜா மல‌ரே ராஜகுமாரி... போன்ற எக்கச்சக்க மெலோடி குரலுக்கு சொந்தக்காரர் பி.பி.எஸ். என்று அழை க்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ‌ஜெமினி என ப்ளாக் அண்ட் ஒய்ட் ஹீரோக்கள் எல்லோருக்குமே குரல் கொடுத்த பி.பி.எஸ். 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :- 22 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பல ஆயிரம் பாடல்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar