Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனதை

குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி?

குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி? குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடிப்பது எப்ப‍டி? நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந் து அந்த எண்ணத்தை மனதில் (more…)

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்- அதற்கான காரணங்கள் என்ன

*கடலின் ஆழத்தில் உள்ளதை க் கூட கண்டுவிடலாம், பெண் ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று கவிஞ ர்களும், உளவியல் நிபுணர்க ளும் தெரிவித்துள்ளனர். ஆ னால் அமெரிக்காவைச் சேர்ந் த பிரபல மனோதத்துவ ஆய் வாளர் பேகோ ஆய்வு செய் (more…)

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

மனைவியை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவ ரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண் கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண் கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டு மே படைக்கப்பட்டவர்கள் என்ற எண் ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். சாமர்த்தியசாலியா நீங்கள் அதிகம் சம்பாதிப்பது என்பது ஒரு பக் கம் இருந்தாலும் சாமர்தியசாலி யாய் நடந்து கொள்பவர்களைத்தான் பெண்க ள் பெரிதும் விரும்பு கின்றனர். பெண் ணின் உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடு த்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் (more…)

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது . . . – வீடியோவில்

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும்,  கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், இசையமைப்பாளரின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற‌ பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,