Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனநோய்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
வேலையே கதி என்று இருப்பவரா நீங்கள்?

வேலையே கதி என்று இருப்பவரா நீங்கள்?

வேலையே கதி என்று இருப்பவரா நீங்கள்? எந்தவொரு வேலையையும் செவ்வனே சீரும் சிறப்புமாக செய்து முடித்து அதில் வெற்றி காண நினைப்பது எல்லாம் சரிதான். ஆனால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அவசரமாகவோ அல்ல‍து அவசியமாகவோ உங்கள் உதவி தேவைப்படலாம், அப்போதும் நீங்கள் வேலை, வேலை என்று இருந்தால் அது நன்றாக இருக்காது. மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் அத்தனைக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் 8 முதல் 10 மணிநேரம் மட்டுமே வேலைக்கு முன்னுரிமை கொடுங்கள். மீத முள்ள நேரத்தில் உங்களுக்காகவும் உங்கள் நட்புக்காகவும், உறவுகளுக்காகவும் செலவிட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சமநிலையில் இருந்து சிறப்பாக வாழ முடியும். ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினில் உள்ள 12% பேரும் இந்தியாவில் கிட்டத்தட்ட 13% பேர் வேலையே கதி என்று இருக்கிறார்களாம். வேலை கதி என்று இருப்பவர்களின் விநோதங்களை கீழே பட

இன்றைய பெண்கள் அறிந்திடாத விசித்திர ஆண்களின் அசாதாரண குணாதிச‌யங்கள்

இன்றைய பெண்கள் அறிந்திடாத விசித்திர ஆண்களின் அசாதாரண குணாதிச‌யங்கள் இன்றைய பெண்கள் அறிந்திடாத விசித்திர ஆண்களின் அசாதாரண குணாதிச‌யங்கள் விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து (more…)

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்!

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! பொதுவாக சிலர்  ஒல்லியாக இருப்பார்கள். இது அவரவர் பரம்பரை பரம் பரையாக வருவது. இவர்களுக்கு (more…)

மன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் – அதிர வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் - நேரடி காட்சி - வீடியோ மனநோய்களில் பல வகைகள் உண்டு. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விதமானவையே! அப்படிப்பட்ட‍ (more…)

உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளிவராத மர்மங்களும் உண்மைகளும்!

உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் - இதுவரை வெளி வராத மர்மங்களும் உண்மைகளு ம்! முதல் வகை : உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு (more…)

மனநோய்க்கு உகந்த‌ மருத்துவச் சிகிச்சை குறித்து சுவாமி சின்மயானந்தா

மனநோய்க்கு உகந்த‌ மருத்துவச் சிகிச்சை குறித்து சுவாமி சின்மயா னந்தா உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த் துக் கொள்ளலாம். ஆனால், மனசு க்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான (more…)

மனநோயின் அறிகுறிகள்!

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள். மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப் பெரிய தொடர்புடையது. அவனது சிந்தனை த்திறன் பாதிக்கப்படும் போதே மனநோய் ஏற்படுகிறது. நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள (more…)

பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்க லாம்

  பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.  ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம். எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் (more…)

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) – ஒருவித மனநோய்

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒரு காலத்தில் அழைக் கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோ யின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்று வரை கண் டு பிடிக்க முடியவில்லை. பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப் பொருட்களின் மாற்றங் களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்த ப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள் வரும். இன்னும் (more…)

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்கள்

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்களை தாக்கும் மனநோய் களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதி ப்புகள். இந்த நோய் உள்ள பெ ண்கள் பார்ப் பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலை க்கு ஏற்ப நட ந்து கொள்வார்கள். ஆனால் மன துக்குள் அஞ்சி நடுங்கிக் (more…)

மனநோய்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அது போலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந் திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோ யின் பரிமாணத்தை மா ற்றி விடுகின்றன.     * ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மன நோய் பாதித்தி ருந்தாலும் அவர்களை மக் கள் ஒதுக்கி விட வில் லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மன வாகு, உடல் அமைப்பு என்கிற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar