Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனம்

உங்கள் மனம் அலை பாயும் போது…

உங்கள் மனம் அலை பாயும் போது…

உங்கள் மனம் அலைபாயும் போது… மனம் எப்போதும் ஒரு தூல வடிவை அனுசரித்து நிற்கும். தனியே நில்லாது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது. நினைத்தல், நிச்சயித்தல் என்பன மனதின் தர்மங்கள். இதுவே இந்திரியங்களுக்குக் கண்போன்ற இடம். இந்திரியங்கள் வெளியே இருப்பதால் "புறக்கரணம்" என்றும், மனம் உள்ளே இருப்பதால் "அகக்கரணம்" என்றும் அறியப் படுகின்றன. எண்ணங்களின் குவியலே மனம். அகந்தை இல்லாமல் மனம் இருக்க முடியாது. ஆகவே எல்லா எண்ணங்களிலும் அகந்தை இருக்கிறது. வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது. மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது. ரமண மகரிஷி #ர‌மணர், #மகரிஷி, #மனம

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற, நிறைந்திருக்கும் போட்டிகளையும் சவால்களையும் (more…)

மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? – அப்ப‍டி போகிறவர்களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!

நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும். பணிசார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நமக்குதேவையில்லாத போதும். நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள். இவ ர்கள் நமக்கு அறிவுரைகள் அளிப்பது மட்டுமல்லாது, நமது வாழ்வை தீர்மானிக்க முற்படுவார்கள். CLICK H (more…)

“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் (more…)

மனம் சோர்வாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடுவதே சிறந்தது!

உடலிலும், மனத்திலும் தெம்பு இருக் கிற வரை செக்ஸ் உறவில் ஈடுபடலாம. வயதையோ, குடும்ப சூழ்நிலையை யோ நினைத்து அதைத் தவிர்க்க வேண்டிய தில்லை. உங்கள் உறவில் உற்சாகம் பிறக்க இதோ சில ஆலோசனை கள்.... வேலை, குடும்பம் போன்ற விஷயங்க ளுக்கு மத்தியிலேயே உழன்று உழன்று (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு — நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற (more…)

அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .

அன்புள்ள சகோதரிக்கு— நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள். நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம். அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”

அன்புள்ள அம்மாவுக்கு— என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம். என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/12): தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விடு

அன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனு க்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும் பம், தாய் மாமனின் குடும்பத் தையும் மீறி, என் தோழி குடும் பத்தின் உதவியுடன் திரு மணம் செய்து கொண் டோம். தற்போது, அரசு அலுவலகத்தி ல் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இற ந்து போனார். அப்பா என்பதை விட, அவர் என் நண்பர். என் காதலை முதலில் சொன்னது, என் அப்பாவிடம் தான். சிரித்த முகத் தோடு ஏற்றுக்கொண்டு, "உனக்கு இன்னும் வயது வரவில்லை. அக்காவிற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி?

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு, எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான்தான். அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப் பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்து க் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறு மைசாலி; அவ்வப்போது மது அரு ந்து வார். அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவா ர். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/11): ஒரு மூத்த குடிமகளுக்கு நேர்ந்த இந்த அவமானம் ஒரு தேசிய அவ மானம்

அன்புள்ள மகளுக்கு, என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள். பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் தங்கி உள்ளேன். ஆறு மாதம்முன், ஒரு மதியம் என் மருமகன், திடீரென வேலையிலிருந்து வந்தார்... "மாமி உள்ளே வாங்க..' என்றான். நான் ஒன்றும்சொல்லாமல் வெளியே உட்கார்ந்து இருந்தேன். "என்ன? உன் மகளு ம் படுக்க வரமாட்டேன் என்கிறாள், நீயும் வரமாட்டேன் என்கிறாய். 500ரூபாய் தருகிறேன் வா,' என்றான். நான் வெளியே போய்விட்டே ன். இந்த விஷயத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar